×

முன்னழகை காட்டி மூடேத்துறியே! - ரசிகர்களை சொக்க வைத்த டிவி நடிகை...

 

செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.  இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார். எனவே, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News