">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
குட்டைப் பாவாடையில் சூடேற்றிய பிரபல நடிகை… இதுக்கு மேல எப்டி தூங்கறது?!…
குட்டைப் பாவாடையில் சூடேற்றிய பிரபல நடிகை… இதுக்கு மேல எப்டி தூங்கறது?!…
செந்தூர பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.அதாவது, தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், குட்டைப்பாவாடை அணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Am i hot? pic.twitter.com/ihn4Aw3qLF
— Dharshaa Gupta (@DharshaaGupta) January 8, 2021