×

பச்சை உடையில் பக்கா கவர்ச்சி!.  சாஞ்சி போஸ் கொடுத்த சாச்சிப்புட்டியே புள்ள!...

 

செந்தூரப் பூவே நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார்.  இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.

கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், பச்சை நிற உடையில் சோபாவில் சாய்ந்த படி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News