Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்ன ஆனாலும் வாய்ப்பை மட்டும் விட்டுடக் கூடாது… நடிகையின் பலே திட்டம்

தமிழில் அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அந்த நடிகைக்கு சமீபகாலமாக எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.�

d22d89518924a5ea4b0e8ad9559d6275

தமிழ் சொல்லிக் கொடுக்கும் அந்தப் படம் மூலம் நம்ம நடிகை தமிழில் அறிமுகமானாலும் சொந்த ஊர் ஆந்திரா பக்கம். நடிகைக்கு நல்ல வாய்ப்புகள் குவிந்தாலும், எப்போதும் கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் உறவினரால் பெரிய சிக்கல் ஏற்பட்டது. 

நடிகையின் கால்ஷீட், சம்பளம் என எல்லாவற்றிலும் உறவினரின் தலையீடு தலைதூக்கவே, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் சொந்த ஊருக்கே சென்று அங்கு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 

இந்தநிலையில், தமிழில் முன்னணி காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு நம்ம நடிகைக்கு வந்திருக்கிறது. இவரும் அந்த புராஜக்டை ஓக்கே செய்ததுடன் ஒரு பெரும் தொகையை சம்பளமாகப் பேசியிருக்கிறார். அதைக் கேட்டு படக்குழு அதிர்ந்து போய்விட்டதாம். அதன்பிறகு கொஞ்சம் சம்பளத்தைக் குறைச்சா ஓக்கே என படக்குழு சொல்ல, என்ன ஆனாலும் ரீ-எண்ட்ரி வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அதற்கு நடிகை சம்மதம் தெரிவித்துவிட்டாராம். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top