×

நீச்சல் குளத்தில் கணவரோடு ஜாலி ஆட்டம் போடும் நடிகை- ரசிகர்கள் ஆச்சர்யம்!

நடிகை நஸ்ரியா தனது கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

 

நடிகை நஸ்ரியா தனது கணவருடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வந்த நடிகை நஸ்ரியா தனக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் போதே சக நடிகரான பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருவரும் துபாயில் செட்டில் ஆக அதன் பின் பஹத் மட்டும் சினிமாவில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு வெளியான தனது கணவரின் ட்ரான்ஸ் படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. அந்த கதாபாத்திரம் அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது.

nazriya-fahad-swimming-pool

இந்நிலையில் இப்போது தனது கணவர் பஹத்துடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஏனென்றால் சினிமாவில் கூட கிளாமர் ரோல்களில் நடிக்காத நஸ்ரியாவா இந்த புகைப்படத்தை வெளியிட்டது என ரசிர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News