மர்லின் மன்றோ ரேஞ்சுக்கு போஸ்!.. நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சீரியல் வில்லி..
Sat, 13 Feb 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பலராலும் ரசித்து பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சீரியலில் ‘வெண்பா’ எனும் வில்லி வேடத்தில் நடித்து வருபவர் ஃபரினா. அந்த சீரியலின் கதாநாயகியை விட அவர் மிகவும் அழகாக காட்டப்பட்டு வருகிறார். மேலும்,நடிப்பிலும் இவர் அசத்தி வருகிறார்.
ஒருபுறம் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், மர்லின் மன்றோ ரேஞ்சுக்கு உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து பகிர்ந்து அசரடித்துள்ளார்.