Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஸ்லீவ்லெஸ் உடையில் சிலிர்க்க வைத்த ஜானு… இன்னைக்கு இது போதும்!….

ஸ்லீவ்லெஸ் உடையில் சிலிர்க்க வைத்த ஜானு… இன்னைக்கு இது போதும்!….

35f87d15dd0fc05bb39bf49f05ab1b47-1

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் ஜானுவாகவே வாழ்ந்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலருக்கும் தங்ளின் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தின் காதலிகளை நினைவுபடுத்தியது. அதன்பின் மாஸ்டர் படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

6cd0ad61ba30ea360f182289f024f4b7-1

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது போட்டி அதிகம் என்பதை உணர்ந்த அவர் கொஞ்சம் கிளாமராகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top