டாப் ஆங்கிளில் க்ளோசப் போஸ் கொடுத்த இலியானா - க்ளீன் போல்ட் ஆன ரசிகர்கள்...

தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.திடீர் திடீர் என கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து டாப் ஆங்கிளில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.