மாலத்தீவில் தொடையை காட்டி நிற்கும் ஜனனி ஐயர் - வெறி ஆன ரசிகர்கள்
Thu, 1 Apr 2021

தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். மாடர் உடையில் தொடையை காட்டி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிர விட்டுள்ளார்.