×

என்னவர் சொன்னால் உடனே அதுக்கு டாட்டா சொல்லிடுவேன்.. ஷாக் கொடுத்த காஜல்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால்.

 
received_196941548783849

அழகிய சிரிப்பின் மூலமே ரசிகர்கள் பலரை கவர்ந்தவர் இவர். அடுத்தடுத்து இவரது நடிப்பில் நிறைய படங்கள் வெளியாகவுள்ளது.

பிஸியான நடிகையாக இருக்கும் இந்த நேரத்தில் அவர் கௌதம் கிச்சலு என்பவரை கடந்த வருடம் அக்டோபர் மாதம் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொண்டார்.

உடனே திருமணத்திற்கு பிறகு காஜல் நடிப்பை தொடர்வாரா என்கிற கேள்வி எழும்பிவிட்டது. இதற்கு அண்மையில் நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார்.

அதாவது அவரது கணவர் கௌதம், காஜலின் சினிமா பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறாராம். ஒருவேளை எதிர்காலத்தில் தனது கணவர் நடிப்பை நிறுத்திவிடு என்று கூறினால் உடனே நிறுத்திவிடுவேன் என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.   

From around the web

Trending Videos

Tamilnadu News