Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கன்னங் கரேல்னு இருக்கும் காஜல் அகர்வால்… பார்த்ததும் பதறிய ரசிகர்கள் – நீங்களா இது?

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் இதோ!

bb20ccd78c3f5e3b08878b37efc33057

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் கெளதம் கிச்சுலுவை காஜல் அகர்வால் கடந்த 30ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். அதையடுத்து காஜல் அகர்வால் கணவர் கெளதம் கிட்சலு உடன் மாலத்தீவு கடற்கரைக்கு ஹனிமூனுக்கு சென்று பல ரொமான்டிக் புகைப்படங்களை அள்ளிவீசினார். 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டார்க் டஸ்கி கலரில் இருக்கும் காஜலை பார்த்ததும் கோலிவுட் ரசிகர்கள், ” அட காஜல் நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு மாதிரியே இருக்காங்களே என வியந்து கமெண்ட் அடித்துள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top