×

நடிகை கங்கனாவே போதைக்கு அடிமையானவர் தான்... ட்ரெண்ட் ஆகும் வீடியோ

நடிகை கங்கனா ரணாவத் போதைக்கு அடிமையானவர்

 

நடிகர் சுஷாந்த் தற்கொலையை தொடர்ந்து பாலிவுட்டில் மாபியா கும்பல் செயல்படுவதாகவும், சினிமா நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக போதை மருந்து புலங்குவதாகவும் நடிகை கங்கனா ரணாவத் பரபரப்பு புகாரை கூறியிருந்தார்.

இதையடுத்து பாலிவுட் சினிமாவில் போதை பொருட்களை பயன்படுத்தும் நடிகர்,  நடிகைகளும் போதை பொருட்களை சப்ளை செய்பவர்களின் பெயரும் விசாரணையில் தெரிவருகிறது. இதனால் இன்னும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை கங்கனா வீடியோ ஒன்றில் தானும் போதைக்கு அடிமையானவர் என்று பேசியுள்ளது தற்ப்போது வைரலாகி விமர்சிக்கப்பட்டு வருகிறது.   இதனால்  நடிகை கங்கனாவை போதை பொருள் சோதனைக்குள்ளாக வேண்டும் என அவரை வெறுப்பவர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News