×

சட்ட பட்டன கழட்டி மல்லாக்கப்படுத்து ஹாட் போஸ் கொடுத்த நடிகை...

 
kaniha

சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து தனது தாய் மொழியான மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

kaniha-and-son

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.  மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

kaniha

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சட்ட பட்டன கழட்டிவிட்டு மல்லாக்கப்படுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

kaniha


 

From around the web

Trending Videos

Tamilnadu News