×

அங்க என்னமா இருக்கு அப்படி காட்டுற? - கிண்டலுக்குள்ளான கனிகா!

நடிகை கனிகா வெளியிட்ட ஒர்க்வுட் ரிசல்ட்

 

ஃபைவ் ஸ்டார் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் நடித்த வரலாறு படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து  மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா.

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபத்தில் மா என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்ப்போது "Small joys when you see results" என கூறி ஆர்ம்ஸ் காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்க்கு இணையவாசிகள் அப்படி ஒன்னும் பெரிசா ரிசல்ட் தெரியலையே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News