Categories: Cinema News latest news

அம்மு சும்மா கும்முன்னு இருக்க!.. கிக்கான உடையில் போதையேத்தும் கனிகா…

இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அவ்வப்போது சற்று கவர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா