×

நாட்டு சரக்கு சும்மா நச்சுன்னுதான் இருக்கு! -  ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை....

 
நாட்டு சரக்கு சும்மா நச்சுன்னுதான் இருக்கு! - ஸ்டன்னிங் போஸ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் நடிகை....

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு வெள்ளை பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் காஷ்மிரா பர்தேஷி. அதன்பின் இவர் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார்.

ஒருபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News