×

புற்று நோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்த நடிகை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலைமுடியை பாதியாக கட் செய்திருக்கிறார்.
 
83afb25f-4716-4be9-ae01-5d080ce46e03

பிரபலங்கள் பலரும் மக்களுக்காக உதவிகள் செய்து வருகிறார்கள். சாதாரண மக்கள் செய்யும் உதவிகள் நமக்கு தெரிய வருவதில்லை, ஆனால் பிரபலங்கள் செய்வது நமக்கு தெரிந்துவிடும்.

அப்படி இங்கு ஒரு சீரியல் நடிகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது தலைமுடியை பாதியாக கட் செய்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாலட்சுமி, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்தவர் நடிகை காவ்யா சாஸ்த்ரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலைமுடியை பாதியாக கட் செய்திருக்கிறார்.

அந்த விஷயத்தை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News