சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வராளே... தூண்டில் போட்டு இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!

 
keerthy shetty

கீர்த்தி ஷெட்டி: 

இளைஞர்களின் ரீசன்ட் கிரஷ் கீர்த்தி செட்டி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த உப்பென்னா திரைப்படம் தான் இவரது முதல் திரைப்படம். முதல் திரைப்படத்தில் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

keerthy shetty

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளிவந்த லவ் இன்சூரன்ஸ், வா வாத்தியார் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மவுஸ் இருக்கிறது.

keerthy shetty

கிளாமர் கிளிக்ஸ்:

அந்த வகையில் தற்போது அவர் எடுத்து வெளியிட்ட ரீசன்ட் புகைப்படங்கள் இளைஞர்களை தூண்டில் போட்டு இழுக்கிறது. இந்த அழகான கிளாமர் புகைப்படங்களை பார்க்க பார்க்க சலிக்கவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து விதவிதமாய் வர்ணித்து வருகிறார்கள்.

Tags

From Around the web