Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கருப்பு உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கிரண் – வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகை கிரணின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

18816fab73fb554f82222863ffaf297c

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் கூட சில வருடங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை கொண்டாடிய போது அரைகுறை உடையில் இருக்கும் அவரை அவரின் ஆண் நண்பர் ஒருவர் கையில் தூக்கிக் கொண்டு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், கருப்பு உள்ளாடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top