×

குட்டி டவுசரில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கிரண்... வயசு பசங்க நிலைமை ஐய்யோ பாவம்....

 
குட்டி டவுசரில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கிரண்... வயசு பசங்க நிலைமை ஐய்யோ பாவம்....

சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படம் வழியாக தமிழ் சினிமா உலகில் நுழைந்தவர் நடிகை கிரண்.  வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.  கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். 

அதன்பின் பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார்.  தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அதுவும், கடந்த சில தினங்களாக குட்டையான உடைகளை அணிந்து, முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார். 

தற்போது அதேபோல் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். குட்டி டவுசர் மற்றும் சட்டை அணிந்து உடல் பாகங்கள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News