இப்படி காமிச்சா எங்க கதி என்ன ஆவுறது? - கிரணிடம் கதறும் ரசிகர்கள்
Sun, 3 Jan 2021

நடிகை கிரணின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண்.
அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக முன்னழகை குளோசப்பில் காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.