அந்த கேமராவே அதிரும்!... குனிஞ்சி குனிஞ்சி ஆடி சூடேற்றிய கிரண்(வீடியோ)...

ஏவிஎம் தயாரிப்பில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை கிரண். அதற்கு பிறகு வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ஹீரோயின் வாய்ப்பு குறைந்துகொண்டே போனதால் ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். அதன்பின் பாலிவுட்டில் கிளுகிளுப்பான சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். சில வருடங்கள் கழித்து விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆனால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையை அணிந்து முன்னழகை காட்டி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.