×

நைட் நேரத்துல ஏம்மா மூட கிளப்புற?.. நடிகை கிரணின் படு கவர்ச்சியான புகைப்படம்....

 

2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், முன்னழகும், தொடையும் தெரியும்படி உடை அணிந்து, படுகவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நைட் நேரத்துல ஏம்மா மூட கிளப்புற?.’ என பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News