Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட கிரண்… ரசிகர்களை நினைச்சாதான் பாவமா இருக்கு!

குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட கிரண்… ரசிகர்களை நினைச்சாதான் பாவமா இருக்கு!

d5b18670e20eb30e7a0942c0e54c44b8

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிய கிரண் ரத்தோர் ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  பின்னர் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என சில திரைப்படங்களில் நடித்தார். தமிழில், வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன் என சில படங்களில் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு நின்றுபோனதும் விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சந்தானத்துடன் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் மேலாடை அணிந்து முன்னழகையும், பின்னழகையும் காட்டி குலுங்க குலுங்க நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top