வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!..

 
வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!..
Krithi shetty: சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. பாலிவுட்டில் நடிக்க ஆசைப்பட்டார். நடிப்பு மற்றும் மாடலிங் என இரண்டிலுமே அதிக ஆர்வம் உண்டு. 2019ம் வருடம் சூப்பர் 30 என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஹிந்தி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!.. #image_title எனவே, தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கு சினிமா அவருக்கு கை கொடுத்தது. தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் அறிமுகமானார். இந்த படம் மூலம்தான் தெலுங்கில் விஜய் சேதுபதியும் அறிமுகமானார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக கீர்த்தி நடித்திருந்தார். வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!.. #image_title இந்த படம் ஹிட் அடிக்கவே கீர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. நானியுடன் சியாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். லிங்குசாமி தெலுங்கு சினிமாவுக்கு போய் இயக்கிய தி வாரியர் படத்திலும் கீர்த்தி நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!.. #image_title அதேபோல், வெங்கட்பிரபு தெலுங்கில் இயக்கிய கஸ்டடி படத்திலும் இவர்தான் கதாநாயகி. அந்த படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த வணங்கான் படத்திலும் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமானது. வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!.. #image_title அதோடு, சூர்யாவும் இப்படத்திலிருந்து விலகிவிட்டதால் இப்படத்தில் கீர்த்தி நடிக்கவில்லை. மொத்தத்தில் தெலுங்கு படங்கள் மட்டுமே கீர்த்திக்கு கை கொடுத்து வருவதால் அந்த மொழியில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார். அவ்வப்போது, சைனிங் உடம்பை காட்டி கிளுகிளுப்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெண்ணக்கட்டி உடம்பு வெறி ஏத்துது!.. சைனிங் அழகை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி!.. #image_title

From Around the web