ஜூம் பண்ணி பார்க்கக் கூடாது! - கண்டிஷன் போட்டு கவர்ச்சி காட்டிய நடிகை....

தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சுனிசித் என்கிற நடிகர் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘லாவண்யா திரிபாதி, தமனா ஆகியோருக்கு என்னுடன் தொடர்பு உண்டு. லாவண்யாவை ரகசியமாக நான் திருமணம் செய்து கொண்டேன். அதன்பின் அவர் 3 முறை கருக்கலைப்பு செய்தார். ஒரு கட்டத்தில் அவர் என்னை பிரிந்து விட்டார்’ எனவும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தன்னை பற்றி பொய்யான, தவறான தகவல்களை சுனித் பரப்புவதாக கூறி இமெயில் மூலம் ஹைதராபாத் சைபை கிரைம் காவல் துறைக்கு லாவண்யா புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.ஒருபக்கம், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.