இது புதுசு!..ஜாக்கெட்ல முன்னாடி ஜன்னல்! கவர்ச்சியில் மிரட்டிய நடிகை...
Mon, 29 Mar 2021

தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பின் தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாடல் துறை, நடிப்பு, நடனம் என பலவற்றிலும் ஆர்வம் உள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் அங்கு வெற்றியை குவித்துள்ளது.
ஒருபக்கம், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு தெரியும் படி கவர்ச்சியான மேலாடை அணிந்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.