அசிங்கமா காட்டி போஸ் கொடுத்த டிவி நடிகை....இதுக்கு பேரு புடவையாம்!..
Tue, 16 Feb 2021

தமிழில் கண்மணி சீரியல் மூலம் நடிகையாக மாறியவர் லீசா. அதன்பின் மடை திறந்து, பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் மற்றும் சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.
கடந்த 15ம் தேதி டிவிட்டரில் இணைந்த அவர் முதல் படமே தொப்புளை காட்டி போஸ் கொடுத்து தெறிக்க விட்டார். தற்போது மீண்டும் அதே மாதிரி போஸ் கொடுத்து ‘ புடவை எப்படி?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைக்கண்ட நெட்டிசன்கள் கண்டபடி கமெண்ட்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.
How is Saree 💛❤️#leeshaeclairs pic.twitter.com/BwFQ7DceCu
— Leesha Eclairs (@ActressLeesha) February 16, 2021