×

இப்படி காட்டினா எனக்கும் வாய்ப்பு கிடைக்கும்!... கவர்ச்சியில் குதித்த நடிகை....

 

காதலும் கடந்து போகும், கவன், பிரேமம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மடோனா செபாஸ்டியன். மலையாளத்திலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் தானும் கவர்ச்சி காட்ட வேண்டும் என முடிவெடுத்த அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.

சமீபத்தில் அப்படி கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

madona


 

From around the web

Trending Videos

Tamilnadu News