Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

50 வயசுல அரை டவுசர் தேவையா? – நடிகையை காலாய்க்கும் நெட்டிசன்கள்

50 வயசுல அரை டவுசர் தேவையா? – நடிகையை காலாய்க்கும் நெட்டிசன்கள்

8a41de8f9db538a22ecc69aa9c2a4d03

நடிகர், பேஷன் டிசைனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மந்த்ரா பேடி.  சாந்தி உள்ளிட்ட சில சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். பல பாலிவுட் படங்களிலும், சாஹோ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், சிம்புவின் மன்மதன் படத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. ஆனாலும் உடலையும், மனதையும் இளமையாக வைத்துள்ளார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். மேலும், தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில், அரை டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து அதிர வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசனக்ள் ‘50 வயசுல அரை டவுசர் தேவையா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top