பனியனில் ஹாட் போஸ்! கொத்தும் கொலையுமா போஸ் கொடுத்த அர்ஜூன் பட நடிகை....
Fri, 26 Mar 2021

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீரா சோப்ரா. அதன்பின் மருதமலை, கில்லாடி, காளை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே, பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், பனியனை மட்டும் போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிளர்ச்சியூட்டியுள்ளார்.