ஜாக்கெட் மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த நடிகை... அந்த பார்வையில சொக்கிப்போனேம்!
Mon, 22 Feb 2021

சண்டமாருதம், அய்யனார், சூர்ய நகரம், வால்மிகி, காதலுக்கு மரணமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ஒரு பக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷூட் செய்து அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜாக்கெட் மற்றும் பாவாடை போல் வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.