உடலோடு ஒட்டிக்கிச்சு.... பீச்சில் A\C காத்து வாங்கும் மிருணாளினி!
கடற்கரையில் கவர்ச்சியை கட்டவிழ்த்துவிட்ட டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
Sun, 27 Dec 2020

டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி ரவி. மென்பொருள் பொறியாளரான இவரது டப்மாஸ் வீடியோகளுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. அதில் கிடைத்த புகழை வைத்து வெள்ளித் திரைக்கு வந்துள்ளார்.
தமிழில் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு பதிப்பில் நடித்து இவர் படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு ஆத்தா... நீயா இது ? கப்சிப்னு ஆகிவிட்டனர். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக அம்மணி ஏதேதோ செய்து வருகிறார்.
அதன் முக்கிய வேலையாக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து அவ்வப்போது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பீச்சில் ஹாயாக காத்துவாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு 65,000த்திற்கும் அதிகமாக லைக்ஸ் அள்ளியுள்ளார்.