டிக்டாக் ஆப் மூலம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. புதுச்சேரியில் பிறந்து சென்னையில் கல்லூரி பயின்றவர். பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.
டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்தார். அதன் விளைவாக அவருக்கு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…