×

இதுக்கு பேரும் டிரெஸ்ஸுதான்... கவர்ச்சி உடையில் திணறடித்த நடிகை.....

 
இதுக்கு பேரும் டிரெஸ்ஸுதான்... கவர்ச்சி உடையில் திணறடித்த நடிகை.....

ஹிந்தி மொழியில் வெளியான சின்னத்திரை சீரியலான ‘நாகினி’ தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர் மௌனி ராய்.  இந்த சீரியல் மூலம் தமிழ் இல்லத்தரசிகளிடமும் அவர் பிரபலமானார். 

சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் மௌனி ராய் சமூக வலைத்தள பக்கங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், டூ பீஸ் மற்றும் பிகினி உடைகளில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் கொடுக்கும் போஸை பார்த்து நெட்டிசன்கள் திக்கு முக்காடி போய் வருகின்றனர்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News