">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அந்த இடத்தில் க்ளோசப் வைத்து வீடியோ போட்ட நடிகை…. மிரண்டு போன ரசிகர்கள்..
அந்த இடத்தில் க்ளோசப் வைத்து வீடியோ போட்ட நடிகை…. மிரண்டு போன ரசிகர்கள்..
பாலிவுட் சின்னத்திரை சீரியலான ‘நாகினி’ தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மௌனி ராய். இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இநிலையில், கடற்கரையில் முன்னழகை க்ளோசப்பில் காட்டி வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்..