குறையே கிடையாது...எல்லா அழகும் கச்சிதமா இருக்கு!.. நெட்டிசன்களை கதறவிட்ட நடிகை...
Thu, 18 Feb 2021

‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ உள்ளிட்ட சில தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் நபா நடேஷ். 2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார்.
மேலும், தனது அழகான, கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.