×

ட்ரஸ் கழண்டு கீழே விழுறதுகூட தெரியாமல் போஸ் கொடுத்த நமீதா!

நடிகை நமீதாவின் கிளாமரில் திகழ்த்துப்போன ரசிகர்கள்

 
2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  

அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் கவர்ச்சி ததும்பும் பார்ட்டி உடையில் மோசமான ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News