Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அந்த கம்பியை ஒரு வழி பண்ணிட்டாங்க – இடுப்பு மடிப்பில் பசங்கள மடித்த நமீதா!

நடிகை நமீதாவின் ஒர்க் அவுட் வீடியோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்…!

5b9a4af9da5905dd19a12bfc3e3c2b48

நடிகை நமீதாவின் கொஞ்சும் தமிழுக்கே ரசிகர்கள் ஏராளம். எங்கள் அண்ணா படத்தில் ஸ்லிம் பியூட்டியாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இருந்திருக்கிறார். தொடர்ந்து, முதல் சீசன் பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதாவிற்கு போதிய ஆதரவு இல்லாதல் நிலையில், பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். 

இதை தொடர்ந்து, நடிகர் வீராவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மியாவ் மியாவ் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் எதையேனும் பதிவிட்டு வரும் நமீதா தற்போது குட்டியூண்டு டீ ஷர்ட் அணிந்துக்கொண்டு கம்பி ஒன்றை ஆயுதமாக வைத்து கில்மாவாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு கிளு கிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top