Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ப்பா என்னா போஸ்!… நீ கல்கத்தா ரசகுல்லா!… சூடான கவர்ச்சியில் சொக்க வைத்த நடிகை…

ப்பா என்னா போஸ்!… நீ கல்கத்தா ரசகுல்லா!… சூடான கவர்ச்சியில் சொக்க வைத்த நடிகை…

02692eb2be3885725f32751e59c0d2e7-2

கல்கத்தாவை சொந்த ஊராக கொண்டவர் நைனா கங்குலி. மாடலாக வாழ்க்கையை துவங்கிய அவர் குறும்படம், வெப் சீரியல், டிவி தொடர் என பலவற்றிலும் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருகிறது. ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள D Company படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அதில், செம கவர்ச்சியாக நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. 

இந்நிலையில், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நீ கல்கத்தா ரசகுல்லா’ என கொஞ்சி வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top