நச்சுன்னு இருக்கீங்க... ட்ரடிஷனல் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நஸ்ரியா
நடிகை நஸ்ரியா வெளியிட்ட ஹோம்லி லுக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
Wed, 30 Dec 2020

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை நஸ்ரியா.கேரள வரவான அவர் தொடந்து சில படங்களில் நடித்தார். ஆனால் நடித்த சில படங்களிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர் இவர். தொடர்ந்து முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு தற்காலிகமக விலகினார்.
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நஸ்ரியா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பெயர் போன நடிகையாக பார்க்கப்படும் நஸ்ரியா நிஜத்திலும் அப்படித்தான். அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் அழகிய ட்ரடிஷனல் உடையில் தேவதை போன்று போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.