×

ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்... நீலிமாவை பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்...

 
ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்... நீலிமாவை பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்...

சீரியல்கள் மூலம் பிரபலமானாலும் தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நீலிமா. இவருக்குனெ தனி ரசிகர் கூட்டமே உள்ளது. குறிப்பாக வாணி ராணி, செல்லமே உள்ளிட்ட சீரியல்கள் அவரை தாய்குலத்திடம் கொண்டு சேர்த்தது. ஒருபக்கம் தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News