Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வாவ்!… பக்கா மாடர்ன் டிரெஸ்ஸில் ஆளே மாறிய நீலிமா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

வாவ்!… பக்கா மாடர்ன் டிரெஸ்ஸில் ஆளே மாறிய நீலிமா.. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…

52bc1eeea5157a906a8e87bfc860468c

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சீரியல் திரைப்படம் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வருபவர் நீலிமா ராணி. சின்னத்திரை மட்டுமின்றி திரைப்படத்திலும் தற்போது சிறு சிறு வேடங்களில் கலக்கி வருகின்றார்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார். வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் இவர் ஒருபக்கம் அழகான புடவைகளில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார்.. 

இந்நிலையில், திடீரென மாடர்ன் உடைக்கு மாறியுள்ள அவர் அசத்தலான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top