நல்லா உத்து பாருங்க இந்தம்மா ஜாக்கெட் போட்டிருக்கான்னு? இளசுகளை இம்சை பண்ணும் ஈஸ்வரன் பட நடிகை!
நடிகை நிதி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இதோ
Mon, 4 Jan 2021

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டே இணையவாசிகளை கிறங்கடித்து வரும் நிதி அகர்வால் தினம் தினம் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிடுவார்.
அந்தவகையில் தற்போது கவர்ச்சியான புடவையில் கண்ணுக்கு தெரியாத ஜாக்கெட் அணிந்துக்கொண்டு உடம்பை வளைத்து நெளித்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அள்ளிவீசியுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் ரசனையான கமெண்ட்ஸ் அதிகம் குவிந்துள்ளது. சிம்பு பட நடிகையாச்சே சொல்லவா வேணும்...!