வாவ்!.. வாட் அ Structure!- ரசிகர்களை சொக்க வைத்த நடிகை...
Sat, 20 Mar 2021

வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகான மற்றும் திறமையான நடிகை என பெயரெடுத்தவர்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அழகான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.