குளிச்சிட்டு அப்டியே வெளிய வந்துட்டியா!... ரசிகர்களை சூடேற்றிய நடிகை....
Thu, 25 Mar 2021

சசிக்குமாருடன் வெற்றிவேல், கிடாரி மற்றும் கார்த்திக்கு ஜோடியாக தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். சொந்த தேசம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகான மற்றும் திறமையான நடிகை என ரசிகர்களிடம் புகழடைந்தார். ஒரு பக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், அதன் மூலம் தனக்கு ஏதும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பி வருகிறார்.
இந்நிலையில், பெண்கள் குளித்த பிறகு அணியும் ஆடைய அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.