Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்படி ஒரு பொண்டாட்டி கெடச்சா எப்படி இருக்கும்? நிவேதா பெத்துராஜை கண்டு ஏங்கும் 90ஸ் கிட்ஸ்!

அடக்கம் ஒடுக்கமாக சேலையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

c28dc4e15bd0f845ebea05677081268e

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த மூன்று படங்களுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இதற்கிடையில் அழகான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை வளைத்து வைத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது காட்டன் சேலையில் குங்கும பொட்டு வைத்து அக்மார்க் குடும்ப குத்துவிளக்கு தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும், அட இப்படி ஒரு பொண்ணுக்காக தான் நாங்க கல்யாணமே பண்ணாமல் இத்தனை வருஷமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என 90 கிட்ஸ் அத்தனை பேரும் ஆசையில் அலைபாய்கின்றனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top