×

என்ன இடுப்புடா சாமி... நல்லா செதுக்கி வச்ச செப்பு தகடு மாதிரி இருக்கு!
 

இடுப்பு நல்லா எடுப்பா காட்டி ஏகத்துக்கும் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!
 
 
என்ன இடுப்புடா சாமி... நல்லா செதுக்கி வச்ச செப்பு தகடு மாதிரி இருக்கு!

திரைத்துறையில் சில நடிகைகள் கவர்ச்சியை காட்டியே டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமானதுண்டு. கேரளத்து மாடல் அழகியான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் ‘சீதக்காதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். 

அபு தாபியில் பிறந்த பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டைட்டான குட்டை பனியன் அணிந்து கைகளை மேலே தூக்கி சைசான இடுப்பை காட்டி சாய்ச்சுபுட்டார். அம்மணியின் மடிப்பில்லா இடுப்புல ரசிகர்கள் வாரி வழுக்கி விழுந்துட்டாங்கப்பா. இதுக்கு மேல ஒருத்தர் கிளாமர் காட்டி கிறங்கடிக்க முடியுமா என்ன? 

From around the web

Trending Videos

Tamilnadu News