எல்லாமே தெரியுது...இது பேரு புடவையா?.... நடிகையின் அலப்பறை தாங்கலயே!...
Thu, 17 Dec 2020

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.
தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். ஆனால், மிகவும் மெல்லிய புடவையில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரிவதை கண்ட ரசிகர்கள் ‘எல்லாமே தெரியு.. இதுக்கு பேரு புடவையா?’ என பதிவிட்டு வருகின்றனர்.