">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கோட் மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த அஜித் பட நடிகை – விளாசும் நெட்டிசன்கள்
கோட் மட்டும் போட்டு ஹாட் போஸ் கொடுத்த அஜித் பட நடிகை – விளாசும் நெட்டிசன்கள்
அஜித் நடித்த ஏகன், கோவா, கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு கவர்ச்சி விருந்து காட்டியதில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே ஏதும் அணியாமல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கினார். தொடர்ந்து அது போன்ற புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை எதுவும் அணியாமல் மேலே ஒரு கேட் மட்டும் அணிந்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.